Suruli rajan biography of mahatma
Suruli, an elderly man in the hamlet, said that he was too happy that the future generation in the hamlet would have electricity.
He started his career as child actor portraying Surulirajan's son in Madras to Pondicherry () through which he developed interest towards acting....
சுருளி ராஜன்
சுருளி ராஜன் (Suruli Rajan, 14 சனவரி – 5 திசம்பர் ) தமிழ்த் திரைப்பட நகைச்சுவை நடிகராவார்.[1] இவருக்கு ஆண்டிற்கான தமிழக அரசின் சிறந்த நகைச்சுவை நடிகருக்கான விருது வழங்கப்பட்டுள்ளது.
வாழ்க்கை
[தொகு]நடிகர் சுருளி ராஜன் தேனி மாவட்டம்பெரியகுளத்தில் ஆம் ஆண்டு பிறந்தார். இவரின் இயற்பெயர் சங்கரலிங்கம் ஆகும்.[2]சுருளி அருவியருகே இருந்த இவரது விருப்ப தெய்வமான முருகனின் திருப்பெயரிலான சுருளிவேலர் சுவாமி என்ற பெயரை இவர் திரையுலகிற்காக மாற்றி சுருளிராஜன் என்று வைத்துக் கொண்டார்.
இவரின் தந்தையார் பெயர் பொன்னையா பிள்ளை.
"–Mahatma in CinemaHumour is an inherent virtue of human beings.இவர் அவ்வூரில் உள்ள விவசாயப் பண்ணையில் கணக்குப்பிள்ளையாக வேலை செய்தார். இவரின் தந்தையாரின் இறப்பிற்குப்பின் மதுரையில் தனது சகோதரர் வீட்டில் இருந்து சிறு தொழிற்சாலையில் வேலை கற்றுக்கொண்டு இருந்தார்.
நடிப்பு
[தொகு]- இவர் தனது வாழ்க்கையை மதுரையில் வேலை பார்த்துக்கொண்டே தன்னார்வ நாடகங்களில் ஆரம்ப காலங்களில் நடித்தார்.
- ஆகையால் ஆம் ஆண்டு திரைப்படத்தில் நடிக்கும் ஆசையில் சென்னைக்கு வந்தார்.
- அதன் பிறகு கலைஞரின் காகிதப்பூ என்ற நாடகத்தி